2025 ஜூலை 05, சனிக்கிழமை

பாகிஸ்தானை வென்றது அவுஸ்திரேலியா

Editorial   / 2019 நவம்பர் 05 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே கன்பெராவில் இன்று நடைபெற்ற இரண்டாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்

பாகிஸ்தான்: 150/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: இஃப்திஹார் அஹ்மட் ஆ.இ 62 (34), பாபர் அஸாம் 50 (38) ஓட்டங்கள். பந்துவீச்சு: அஸ்தன் அகர் 2/23 [4], பற் கமின்ஸ் 1/19 [4])

அவுஸ்திரேலியா: 151/3 (18.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஸ்டீவ் ஸ்மித் 80 (51), பென் மக்டர்மூட் 21 (22), டேவிட் வோணர் 20 (11), ஆரோன் பின்ஞ் 17 (14) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் இர்ஃபான் 1/27 [4], இமாட் வசீம் 1/34 [4], மொஹமட் ஆமிர் 1/32 [3.3] )

போட்டியின் நாயகன்: ஸ்டீவ் ஸ்மித்

அந்தவகையில், மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதலாவது போட்டியில் மழையால் முடிவு பெறப்படாத நிலையில், 1-0 என்ற வகையில் அவுஸ்திரேலியா முன்னிலை வகிக்கின்றது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .