2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பார்சிலோனாவை விட்டு விலகிய றொபேர்ட்டோ

Shanmugan Murugavel   / 2024 ஓகஸ்ட் 14 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனா, தமது அணித்தலைவர் சேர்ஜி றொபேர்ட்டோ கழகத்தை விட்டு வெளியேறியுள்ளதாக அறிவித்துள்ளது.

பார்சிலோனாவின் லா மசியா அகடமியில், தனது 14 வயதில் இணைந்த 32 வயதான றொபேர்ட்டோ 2010ஆம் ஆண்டு அறிமுகத்தை மேற்கொண்டு 373 போட்டிகளில் விளையாடி 19 கோல்களைப் பெற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .