Shanmugan Murugavel / 2023 பெப்ரவரி 15 , பி.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான பொரூசியா டொட்டமுண்டின் மத்தியகளவீரரான ஜூட் பெலிங்ஹாமைக் கைச்சாத்திட இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டொட்டமுண்டுடன் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தத்தைக் கொண்டுள்ள 19 வயதான பெல்லிங்ஹாமைக் கைச்சாத்திடுவதற்கான போட்டியில் ஏனைய பிறீமியர் லீக் கழகங்களான லிவர்பூல், மன்செஸ்டர் சிற்றி, ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
26 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
3 hours ago