Mayu / 2024 பெப்ரவரி 06 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான செல்சி தொடர்ந்து இரண்டு தோல்வியைத் தளுவியபோதும் அதன் முகாமையாளர் மெளரிசியோ பொச்செட்டினோ பதவி விலக்கப்படும் ஆபத்தில் இல்லை எனக் கூறப்படுகிறது.
பொச்செட்டினோவைப் பதவி நீக்கி புதிய முகாமையாளரொருவரை நியமிப்பதானது பிறீமியர் லீக்கின் செலவு செய்யும் விதிகளை மீறச் செய்யும் என செல்சி அஞ்சுகிறது.

2 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
9 hours ago