Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 09 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் பின்களவீரரான ஹரி மக்குவாயா, கழகத்தில் 2027ஆம் ஆண்டு வரையில் நீடிக்கும் வரையில் புதியதொரு ஒப்பந்தத்தில் ஓராண்டு மேலதிகத் தெரிவுடன் கைச்சாத்திட்டுள்ளதாக கழகம் செவ்வாய்க்கிழமை (07) தெரிவித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு யுனைட்டெட்டில் இணைந்த 33 வயதான மக்குவாயா, 266 போட்டிகளில் யுனைட்டெட்டுக்காக விளையாடியுள்ளார்.
46 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
3 hours ago