Shanmugan Murugavel / 2026 மே 12 , பி.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான சுற்றுப்பயணத்துக்கான அவுஸ்திரேலியக் குழாமில் கிளென் மக்ஸ்வெல், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் இடம்பெறாதபோதும் அவர்களின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் காலங்கள் முடிந்து விடவில்லை என தேர்வாளர் குழுத்தலைவர் ஜோர்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.
லொஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்குக்கு 2 ஆண்டுகளும் அவுஸ்திரேலியாவில் உலகக் கிண்ணத்துக்கு இரண்டரை ஆண்டுகளும் இருக்கும் நிலையில் மோசமான உலகக் கிண்ண பெறுபேறுகள் காரணமாக வேறு சில வீரர்களை பார்ப்பதற்கான நேரம் இதுவென பெய்லி கூறியுள்ளார்.
6 minute ago
19 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
19 minute ago
2 hours ago