Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Simrith / 2023 ஜூன் 04 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான ருத்துராஜ் கெய்க்வாட் தனது நீண்ட நாள் காதலியான உட்கர்ஷாவுடன் நேற்றைய தினம் (03) திருமண பந்த்தில் இணைந்து கொண்டார்.
திருமண நிகழ்வில் சிவம் டூபே மற்றும் ப்ரஷாந்த் ஆகிய சில சி.எஸ்.கே வீரர்கள் கலந்து கொண்டதுடன் ஷ்ரெயாஸ் ஐயர், சிக்கர் தவான், ரஷீட் கான் மற்றும் உம்ரான் மாலிக் போன்ற பல கிரிக்கெட் வீரர்கள் தமது சமூக வலைத்தளங்களில் புதுமணத் தம்பதினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
தனது திருமண வைபவப் புகைப்படங்களை ருத்துராஜ் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
25 minute ago
28 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
28 minute ago
36 minute ago