Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 25 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சு லீக் 1 கால்பந்தாட்டக் கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரரான கிலியான் மப்பேயை கைச்சாதிடுவதற்கான ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அடுத்தாண்டைத் தாண்டி தனது ஒப்பந்தத்தை நீடிக்கும் பரிஸ் ஸா ஜெர்மைனின் மூன்று கோரிக்கைகளை மப்பே நிராகரித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், வீரர்களை ஒப்பந்தம் செய்வதற்கான நடப்பு பருவகாலப் பகுதிக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கின்ற நிலையிலேயே, மப்பேயை ஒப்பந்தம் செய்வதற்கான 188 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கோரிக்கையை றியல் மட்ரிட் முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago