Shanmugan Murugavel / 2026 ஜனவரி 01 , பி.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச்சின் மத்தியகளவீரரான லியோன் கொரெட்ஸ்காவைக் கைச்சாத்திடுவதை இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் இலக்காகக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மியூனிச்சுடனான 30 வயதான கொரெட்ஸ்காவுடனான ஒப்பந்தமானது நடப்பு பருவகாலத்துடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
39 minute ago
56 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
56 minute ago
58 minute ago