Editorial / 2018 மார்ச் 18 , பி.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆர்ஜென்டீனாவையும் இங்கிலாந்தையும் எதிர்கொள்ளவுள்ள இத்தாலியக் குழாமில் கோல் காப்பாளர் ஜல்லூயிஜி புபான் இடம்பெற்றுள்ளார்.
கடந்தாண்டு நவம்பரில், உலகக் கிண்ணத்துக்கான தகுதிப் போட்டியில் சுவீடனிடம் தோல்வியடைந்து உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெற இத்தாலி தவறிய நிலையில், 40 வயதான ஜல்லூயிஜு புபான் சர்வதேசப் போட்டிகளிலிருந்தான ஓய்வை அறிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே, இத்தாலிக்காக 175 போட்டிகளில் விளையாடியுள்ள ஜல்லூயிஜி புபான் தற்போது மீண்டும் குழாமுக்குத் திரும்பியுள்ளார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago