Shanmugan Murugavel / 2021 நவம்பர் 03 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், தமது முகாமையாளரான நுனோ எஸ்பிறிட்டோ சன்டோவை நான்கு மாதங்களில் நீக்கியுள்ளது.
கடந்த ஏழு லீக் போட்டிகளில் ஐந்தில் டொட்டென்ஹாம் தோற்றமையையடுத்தே நுனோ நீக்கப்பட்டுள்ளார்.
புள்ளிகள் பட்டியலில் எட்டாவதாக டொட்டென்ஹாம் காணப்படுகிறது.
இவ்வாண்டு ஜூன் மாதத்தில் இரண்டாண்டு ஒப்பந்தத்தில் நுனோ நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நுனோவை இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனின் முன்னாள் முகாமையாளர் அன்டோனியோ கொன்டே பிரதியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
10 minute ago
21 minute ago
29 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
29 minute ago
35 minute ago