Editorial / 2018 ஓகஸ்ட் 14 , பி.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சபையால் வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதலாமிடத்தை இந்திய அணியின் தலைவர் விராத் கோலி இழந்துள்ளார்.
குறித்த டெஸ்டில் 40 ஓட்டங்களையே விராத் கோலி பெற்ற நிலையில், இரண்டாமிடத்திலிருந்த அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்திடம் முதலிடத்தை பறிகொடுத்துள்ளார்.
இதேவேளை, குறித்த டெஸ்டில் 93 ஓட்டங்களைப் பெற்ற இங்கிலாந்தின் விக்கெட் காப்பாளர் ஜொனி பெயார்ஸ்டோ, 12ஆம் இடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி ஒன்பதாமிடத்தை அடைந்துள்ளார்.
13 minute ago
32 minute ago
41 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
32 minute ago
41 minute ago
46 minute ago