Shanmugan Murugavel / 2021 மே 30 , பி.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் இன்று ஆரம்பமான பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரில், முதலாவது சுற்றுடனேயே உலகின் நான்காம் நிலை வீரரான டொமினிக் தியெம் வெளியேற்றப்பட்டார்.
தனது முதலாவது சுற்றுப் போட்டியில் ஸ்பெய்னின் பப்லோ அன்டுஜாரை எதிர்கொண்ட ஒஸ்திரியாவின் தியெம், முதலாவது, இரண்டாவது செட்களை 6-4, 7-5 என்றவாறு வென்றபோதும், அடுத்த மூன்று செட்களை 3-6, 4-6, 4-6 என இழந்து தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
39 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
43 minute ago
1 hours ago