2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

முதலாவது டெஸ்டில் முன்னிலையில் பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 27 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கராச்சியில் நேற்று ஆரம்பமான முதலாவது டெஸ்டின் இன்றைய இரண்டாம் நாள் முடிவில் பாகிஸ்தான் முன்னிலையில் காணப்படுகின்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா

தென்னாபிரிக்கா: 220/10 (துடுப்பாட்டம்: டீன் எல்கர் 58, ஜோர்ஜ் லின்டி 35 ஓட்டங்கள். பந்துவீச்சு: யசீர் ஷா 3/54, நெளமன் அலி 2/38, ஷகீன் ஷா அஃப்ரிடி 2/49, ஹஸன் அலி 1/61)

பாகிஸ்தான்: 308/8 (துடுப்பாட்டம்: பவட் அலாம் 109, பாஹீம் அஷ்ரப் 64, அஸார் அலி 51, மொஹமட் றிஸ்வான் 33 ஓட்டங்கள். பந்துவீச்சு: ககிஸோ றபாடா 2/45, லுங்கி என்கிடி 2/55, கேஷவ் மஹராஜ் 2/71, அன்றிச் நொர்ட்ஜே 2/84)

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X