Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 17 , பி.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அடிலெய்ட்டில் இன்று ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் முதலாவது நாளில் இரண்டு அணிகளும் முன்னிலைக்கு போராடுகின்றன.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இந்தியா
இந்தியா: 233/6 (துடுப்பாட்டம்: விராட் கோலி 74, செட்டேஸ்வர் புஜாரா 43, அஜின்கியா ரஹானே 42 ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் ஸ்டார்க் 2/49, பற் கமின்ஸ் 1/42, ஜொஷ் ஹேசில்வூட் 1/47, நேதன் லயோன் 1/68)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago