Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2021 ஜூலை 30 , பி.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மையில் இங்கிலாந்தில் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டியின்போது ஒழுக்க விதி மீறலில் ஈடுபட்ட, இலங்கை அணியின் வீரர்களான தனுஸ்க குணதிலக, நிரோஷன் திக்வெல்ல, குசல் மெண்டிஸ் ஆகியோருக்கு போட்டித்தடை, அபராதம் விதிக்க இலங்கைக் கிரிக்கெட் சபைக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த மூவரும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதற்கு ஒருவருடம் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தலா 10 மில்லியன் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
5 hours ago