Editorial / 2017 ஜூன் 26 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், இந்தியாவுக்கிடையேயான, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ட்ரினிடாட்டில், நேற்று முன்தினம் (25) இடம்பெற்ற இரண்டாவது போட்டியில், 105 ஓட்டங்களால் இந்தியா வெற்றிபெற்றது. மழை காரணமாக, 43 ஓவர்கள் கொண்ட போட்டியாகவே இப்போட்டி நடைபெற்றிருந்தது.
மழை காரணமாக, இந்தத் தொடரின் முதலாவது போட்டியில் முடிவேதும் பெறப்படாத நிலையில், 1-0 என்ற தொடரில், இந்தியா, இத்தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்தியா: 310/5 (43 ஓவ.) (துடுப்பாட்டம்: அஜின்கியா ரஹானே 103 (104), விராத் கோலி 87 (66), ஷீகர் தவான் 63 (59) ஓட்டங்கள்)
மேற்கிந்தியத் தீவுகள்: 205/6 (43 ஓவ,) (துடுப்பாட்டம்: ஷை ஹோப் 81 (88) ஓட்டங்கள். பந்துவீச்சு: குல்தீப் யாதவ் 3/50, புவ்னேஷ்வர் குமார் 2/9)
போட்டியின் நாயகன்: அஜின்கியா ரஹானே
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago