Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2022 டிசெம்பர் 04 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பேர்த்தில் கடந்த புதன்கிழமை ஆரம்பித்து நேற்று முடிவுக்கு வந்த முதலாவது டெஸ்டில் அவுஸ்திரேலியா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியா: 598/4 (துடுப்பாட்டம்: மர்னுஸ் லபுஷைன் 204, ஸ்டீவ் ஸ்மித் ஆ.இ 200, ட்ரெவிஸ் ஹெட் 99, உஸ்மான் கவாஜா 65 ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறேய்க் பிறத்வெய்ட் 2/65, கைல் மேயர்ஸ் 1/39, ஜேடன் சியல்ஸ் 1/95)
மே. தீவுகள்: 283/10 (துடுப்பாட்டம்: கிறேய்க் பிறத்வெய்ட் 64, டிட்டினேரியன் சந்திரபோல் 51, ஜெர்மைன் பிளக்வூட் 36, ஷமரஹ் ப்ரூக்ஸ் 33, ஜேஸன் ஹோல்டர் 27 ஓட்டங்கள். பந்துவீச்சு: பற் கமின்ஸ் 3/34, மிற்செல் ஸ்டார்க் 3/51, நேதன் லையன் 2/61, கமரொன் கிறீன் 1/35, ஜொஷ் ஹேசில்வூட் 1/53)
அவுஸ்திரேலியா: 182/2 (துடுப்பாட்டம்: மர்னுஸ் லபுஷைன் ஆ.இ 104, டேவிட் வோர்னர் 48 ஓட்டங்கள். பந்துவீச்சு: கேமார் றோச் 1/30, றொஸ்டன் சேஸ் 1/31)
மே. தீவுகள்: 333/10 (துடுப்பாட்டம்: கிறேய்க் பிறத்வெய்ட் 110, றொஸ்டன் சேஸ் 55, டிட்டினேரியன் சந்திரபோல் 45, அல்ஸாரி ஜோசப் 43 ஓட்டங்கள். பந்துவீச்சு: நேதன் லையன் 6/128, ட்ரெவிஸ் ஹெட் 2/25, ஜொஷ் ஹேசில்வூட் 1/52, மிற்செல் ஸ்டார்க் 1/65)
போட்டியின் நாயகன்: மர்னுஸ் லபுஷைன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago