Shanmugan Murugavel / 2021 மார்ச் 13 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இலங்கை இழந்தது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே தோற்றிருந்த இலங்கை, அன்டிகுவாவில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் தோற்றதைத் தொடர்ந்தே, இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரை இழந்துள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள்
இலங்கை: 273/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: தனுஷ்க குணதிலக 96 (96), தினேஷ் சந்திமால் 71 (98), வனிடு ஹஸரங்க 47 (31) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேஸன் மொஹமட் 3/47 [10], அல்ஸாரி ஜோசப் 2/42 [10], அகீல் ஹொஸைன் 1/20 [4])
மேற்கிந்தியத் தீவுகள்: 274/5 (49.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: எவின் லூயிஸ் 103 (121), ஷே ஹோப் 84 (108), நிக்கலஸ் பூரான் ஆ.இ 35 (38) ஓட்டங்கள். பந்துவீச்சு: லக்ஷன் சந்தகான் 1/36 [10])
போட்டியின் நாயகன்: எவின் லூயிஸ்
11 minute ago
22 minute ago
30 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
30 minute ago
36 minute ago