Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 06 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சட்டோகிராமில் கடந்த புதன்கிழமை ஆரம்பமான முதலாவது டெஸ்டில் வெற்றி பெறுவதற்கு நாளைய ஐந்தாம் நாளில் பங்களாதேஷுக்கு 7 விக்கெட்டுகள் தேவையாகக் காணப்படுகின்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்
பங்களாதேஷ்: 430/10 (துடுப்பாட்டம்: மெஹிடி ஹஸன் மிராஸ் 103, ஷகிப் அல் ஹஸன் 68, ஷட்மன் இஸ்லாம் 59, முஷ்பிக்கூர் ரஹீம் 38, லிட்டன் தாஸ் 38, மொமினுல் ஹக் 26, நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 25, நயீம் ஹஸன் 24, தஜியுல் இஸ்லாம் 18 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொமெல் வொரிக்கான் 4/133, ரஹீம் கொர்ன்வொல் 2/114, ஷனொன் கப்ரியல் 1/69, கேமார் றோச் 1/60, என்குறுமஹ் பொன்னர் 1/16)
மேற்கிந்தியத் தீவுகள்: 259/10 (துடுப்பாட்டம்: கிறேய்க் பிறத்வெய்ட் 76, ஜெர்மைன் பிளக்வூட் 68, ஜோஷுவா டா சில்வா 42, கைல் மேயர்ஸ் 40 ஓட்டங்கள். பந்துவீச்சு: மெஹிடி ஹஸன் மிராஸ் 4/58, முஸ்தபிசூர் ரஹ்மான் 2/46, நயீம் ஹஸன் 2/54, தஜியுல் இஸ்லாம் 2/84)
பங்களாதேஷ்: 223/8 (துடுப்பாட்டம்: மொமினுல் ஹக் 115, லிட்டன் தாஸ் 69 ஓட்டங்கள். பந்துவீச்சு: ரஹீம் கொர்ன்வோல் 3/81, ஜோமெல் வொரிக்கான் 3/57, ஷனொன் கப்ரியல் 2/37)
மேற்கிந்தியத் தீவுகள்: 110/3 (வெ.இ 395 ஓட்டங்கள்) (துடுப்பாட்டம்: கைல் மேயர்ஸ் ஆ.இ 37 ஓட்டங்கள். பந்துவீச்சு: மெஹிடி ஹஸன் மிராஸ் 3/52)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
5 hours ago