Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 03 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகள், இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா கைப்பற்றியது.
இத்தொடரின் முதலாவது போட்டியில் ஏற்கெனவே பாரிய வெற்றியைப் பெற்றிருந்த இந்தியா, ஜமைக்காவில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்து நேற்று முடிவுக்கு வந்த இரண்டாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே 2-0 எனக் தொடரைக் கைப்பற்றியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள்
இந்தியா: 416/10 (துடுப்பாட்டம்: ஹனும விஹாரி 111, விராட் கோலி 76, இஷாந்த் ஷர்மா 57, மாயங்க் அகர்வால் 55 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேஸன் ஹோல்டர் 5/77, ரஹீம் கோர்ன்வெல் 3/105, கேமார் றோச் 1/77, கிரேய்க் பிறத்வெய்ட் 1/8)
மேற்கிந்தியத் தீவுகள்: 117/10 (துடுப்பாட்டம்: ஷிம்ரோன் ஹெட்மயர் 34 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 6/27, மொஹமட் ஷமி 2/34, இரவீந்திர ஜடேஜா 1/19, இஷாந்த் ஷர்மா 1/24)
இந்தியா: 168/4 (துடுப்பாட்டம்: அஜின்கியா ரஹானே ஆ.இ 64, ஹனும விஹாரி ஆ.இ 53 ஓட்டங்கள். பந்துவீச்சு: கேமார் றோச் 3/28, ஜேஸன் ஹோல்டர் 1/20)
மேற்கிந்தியத் தீவுகள்: 210/10 (துடுப்பாட்டம்: ஷமராஹ் ப்றூக்ஸ் 50, ஜேஸன் ஹோல்டர் 39, ஜெர்மைன் பிளக்வூட் 38 ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவீந்திர ஜடேஜா 3/58, மொஹமட் ஷமி 3/65, இஷாந்த் ஷர்மா 2/37, ஜஸ்பிரிட் பும்ரா 1/31)
போட்டியின் நாயகன்: ஹனும விஹாரி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago