Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 04 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சட்டோகிராமில் நேற்று ஆரம்பமான முதலாவது டெஸ்டின் இன்றைய இரண்டாம் நாள் முடிவில் பங்களாதேஷ் முன்னிலையில் காணப்படுகின்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்
பங்களாதேஷ்: 430/10 (துடுப்பாட்டம்: மெஹிடி ஹஸன் மிராஸ் 103, ஷகிப் அல் ஹஸன் 68, ஷட்மன் இஸ்லாம் 59, முஷ்பிக்கூர் ரஹீம் 38, லிட்டன் தாஸ் 38, மொமினுல் ஹக் 26, நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 25, நயீம் ஹஸன் 24, தஜியுல் இஸ்லாம் 18 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொமெல் வொரிக்கான் 4/133, ரஹீம் கொர்ன்வொல் 2/114, ஷனொன் கப்ரியல் 1/69, கேமார் றோச் 1/60, என்குறுமஹ் பொன்னர் 1/16)
மேற்கிந்தியத் தீவுகள்: 75/2 (துடுப்பாட்டம்: கிறேய்க் பிறத்வெய்ட் ஆ.இ 49 ஓட்டங்கள். பந்துவீச்சு: முஸ்தபிசூர் ரஹ்மான் 2/18)
15 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
4 hours ago
4 hours ago