Shanmugan Murugavel / 2015 நவம்பர் 05 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு-20 சர்வதேசத் தொடருக்கான இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், இலங்கைக்காக அண்மைக்காலமாக விளையாடியிருக்கா திஸர பெரேரா, மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
லசித் மலிங்க தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இக்குழாமில், ஒ.நா.ச போட்டிகளில் விளையாடிவரும் அஜந்த மென்டிஸூக்கு இடம் கிடைக்கவில்லை.
இலங்கைக் குழாம்:
லசித் மலிங்க, திலகரட்ண டில்ஷான், குசால் பெரேரா, ஷெஹான் ஜெயசூரிய, அஞ்சலோ மத்தியூஸ், மிலிந்த சிரிவர்தன, சாமர கப்புகெதர, டினேஷ் சந்திமால், கித்துருவன் விதானகே, துஷ்மந்த சமீர, நுவான் குலசேகர, சச்சித்திர சேனநாயக்க, ஜெப்றி வன்டர்சே, பினுர பெர்ணான்டோ, திஸர பெரேரா.
6 minute ago
32 minute ago
42 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
32 minute ago
42 minute ago
45 minute ago