Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 24 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட மாகாணத்தின் முதலாவது சர்வதேச கிரிக்கெட் அரங்கின் கட்டுமானப் பணியானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் பிரசன்னமின்மை காரணமாகவே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவால் கடந்தாண்டு அடிக்கல் நாட்டப்பட்டு யாழ்ப்பாணத்தின் மண்டைதீவில் கிரிக்கெட் அரங்கு அமைக்கப்பட்டு வருகின்றது.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026