Shanmugan Murugavel / 2021 ஜனவரி 25 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான கால்பந்தாட்டச் சங்க (எஃப்.ஏ) கிண்ணத் தொடரிலிருந்து லிவர்பூல் வெளியேற்றப்பட்டுள்ளது.
மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான நான்காவது சுற்றுப் போட்டியொன்றில் 2-3 என்ற கோல் கணக்கில் தோற்றே தொடரிலிருந்து லிவர்பூல் வெளியேற்றப்பட்டுள்ளது.
லிவர்பூல் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் மொஹமட் சாலா பெற்றதோடு, யுனைட்டெட் சார்பாக, மேஸன் கிறீன்வூட், மார்க்கஸ் றஷ்ஃபோர்ட், புரூனோ பெர்ணான்டஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026