Editorial / 2021 செப்டெம்பர் 22 , பி.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்களவீரரான அந்தோனி மார்ஷியல், அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் வெளியேற அனுமதிக்கப்படவுள்ளார்.
இந்நிலையில், பிறீமியர் லீக்கிலே தொடர 25 வயதான மார்ஷியல் விரும்புகின்றபோதும், ஐரோப்பாவில் வேறு எங்கும் அவர் வாய்ப்புகளைத் தேடக் கூடும்.
குறிப்பாக ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவுக்கு மார்ஷியல் செல்லக் கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago