Shanmugan Murugavel / 2024 ஜூலை 02 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு பிரான்ஸ் தகுதி பெற்றுள்ளது.
திங்கட்கிழமை (01) நடைபெற்ற பெல்ஜியத்துடனான இறுதி 16 அணிகளுக்கிடையிலான விலகல் முறையிலான சுற்றுப் போட்டியின் இறுதி நேரத்தில் மாற்றுவீரராகக் களமிறங்கிய பிரான்ஸின் ரன்டல் கொலோ முவானியின் உதையானது பெல்ஜியத்தின் ஜான் வெர்டொங்கனில் பட்டு கிடைக்கப் பெற்ற ஓவ்ண் கோல் காரணமாக 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற பிரான்ஸ் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
15 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago