2025 ஜூலை 14, திங்கட்கிழமை

யோஸப்வாஸ் நகர் ஐக்கிய விளையாட்டுக்கழகம் சம்பியன்

Mayu   / 2023 டிசெம்பர் 11 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஒழுங்கு செய்திருந்த மன்னார் மாவட்ட  ரூபவாஹினி கிண்ண பெண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியில் மன்னார் யோஸப்வாஸ் நகர் ஐக்கிய விளையாட்டுக் கழகம் மீண்டுமொருமுறை சம்பியன் பட்டத்தைப் சுவீகரித்துக் கொண்டது. 

மன்னார் உள்ளக விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற மேற்படி போட்டியில் பல முன்னணி பெண்கள் கரப்பந்தாட்ட அணிகள் இம்முறை பங்கேற்றிருந்தன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .