Mayu / 2023 டிசெம்பர் 19 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
10 அணிகளுக்கிடையிலான 17-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பித்து ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ளது.
புதிய வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம் துபாயில் உள்ள பிரபலமான வணிக வளாக அரங்கில் இன்று (19) நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் இலங்கை வீரரான வனிந்து ஹசரங்காவை ரூ. 1.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணி ஏலத்தில் வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago