Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 28 , மு.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (27) நடைபெற்ற றியல் மட்ரிட்டுடனான போட்டியில் 5-2 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் வென்றது.
றியல் சார்பாக, கிலியான் மப்பே, அர்டா குல்லர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். அத்லெட்டிகோ சார்பாக, ஜூலியன் அல்வரேஸ் இரண்டு கோல்களையும், றொபின் லீ நொர்மான்ட், அலெக்ஸான்டர் சொல்றொத், அந்தோனி கிறீஸ்மன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago