Shanmugan Murugavel / 2024 ஜூலை 09 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான ஆர்சனலின் பின்களவீரரான வில்லியம் சலிபாவைக் கைச்சாத்திட ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் ஆர்வம் காட்டுகின்ற நிலையில் அவர் ஆர்சனலை விட்டு வெளியேறுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்சனலுடன் இன்னும் நான்கு ஆண்டுகள் ஒப்பந்தத்தை 23 வயதான சலிபா கொண்டிருக்கிறாரென்பது குறிப்பிடத்தக்கது.
9 minute ago
20 minute ago
28 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
28 minute ago
34 minute ago