2025 மே 19, திங்கட்கிழமை

’லங்கா ப்ரீமியர் லீக்’ ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

Freelancer   / 2022 ஜூலை 13 , மு.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

2022 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரினை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி,  லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 24 போட்டிகள் நடாத்தப்படவுள்ளன.

இதில் முதல் 14 போட்டிகளை கொழுபில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X