Editorial / 2018 டிசெம்பர் 23 , பி.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், தமது மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற செல்டா விகோ அணியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றது. பார்சிலோனா சார்பாக, உஸ்மான் டெம்பிலி, லியனல் மெஸ்ஸி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, தமது மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற அஸ்பன்யோல் அணியுடனான போட்டியில், அன்டோனி கிறீஸ்மன் பெனால்டி மூலம் பெற்ற கோலோடு 1-0 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் வென்றது.
9 hours ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
14 Apr 2026