Shanmugan Murugavel / 2023 ஏப்ரல் 26 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான செல்சியின் மத்தியகளவீரரான மேஸன் மெளன்டைக் கைச்சாத்திடுவதை மத்தியகளத்தில் பிரதானமாக இன்னொரு பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் இலக்கு வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்டின் மத்தியகளவீரரான ஜூட் பெல்லிங்ஹாமைக் கைச்சாத்திடுவதற்கான போட்டியிலிருந்து லிவர்பூல் விலகியதைத் தொடர்ந்தே குறித்த முடிவுக்கு லிவர்பூல் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
10 minute ago
21 minute ago
29 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
29 minute ago
35 minute ago