Editorial / 2019 ஜனவரி 10 , பி.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான கோப்பா டெல் ரே தொடரில், லெகனிஸுக்கெதிரான இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில் றியல் மட்ரிட் முன்னிலை பெற்றது.
தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற குறித்த சுற்றின் முதலாவது சுற்றுப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்றதன் மூலமே குறித்த சுற்றில் றியல் மட்ரிட் முன்னிலை பெற்றது. றியல் மட்ரிட் சார்பாக, சேர்ஜியோ றாமோஸ், லூகாஸ் வஸ்கூஸ், வின்சியஸ் ஜுனியர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
16 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago