Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 27 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான பயெர் லெவர்குசனில் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் முன்னாள் அணித்தலைவரான லூகாஸ் வஸ்கூஸ் இணைந்துள்ளார்.
றியல் மட்ரிட்டுடனான தனது ஒப்பந்தம் முடிவடைந்த நிலையிலேயே பின்களவீரரான வஸ்கூஸ், லெவர்குசனுடன் இரண்டாண்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.
மட்ரிட்டில் 2015ஆம் ஆண்டு அறிமுகத்தை மேற்கொண்ட 34 வயதான வஸ்கூஸ் 402 போட்டிகளில் விளையாடியிருந்ததுடன், 5 சம்பியன்ஸ் லீக், 4 லா லிகா உட்பட 20 கிண்ணங்களை வென்றிருந்தார்.
27 minute ago
39 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
39 minute ago
57 minute ago