Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 01 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெஸ்லிகா தொடரில், நடப்புச் சம்பியன்களான பயெர் லெவர்குசனின் மைதானத்தில் சனிக்கிழமை (31) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் ஆர்.பி லெய்ப்ஸிக் வென்றது.
லெய்ப்ஸிக் சார்பாக லொய்ஸ் ஒபென்டா இரண்டு கோல்களையும், கெவின் கம்ப்ல் ஒரு கோலையும் பெற்றனர். லெவர்குசன் சார்பாக ஜெரெமி பிறிம்பொங்க், அலெஜான்ட்ரோ கிரிமல்டோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago