Shanmugan Murugavel / 2021 மே 28 , மு.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான லேஸியோவின் பயிற்சியாளரான சிமியோன் இன்ஸாகி, பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்னொரு இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனின் பயிற்சியாளராக இன்ஸாகி பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையிலேயே, அவரின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து லேஸியோவின் பயிற்றுவிப்பாளராக இன்ஸாகி இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
7 minute ago
15 minute ago
21 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
15 minute ago
21 minute ago
46 minute ago