Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 21 , பி.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த லா லிகா பருவ காலத்தை, கடந்த லா லிகா சம்பியன்களான பார்சிலோனா வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. றியல் பெட்டிஸ் அணியுடனான போட்டியில் 6-2 என்ற கோல்கணக்கில் வென்றே, இந்த லா லிகா பருவகாலத்தை வெற்றியுடன் பார்சிலோனா ஆரம்பித்துள்ளது.
இப்போட்டியில், கடந்த லா லிகா பருவகாலத்தில் 40 கோல்களைப் பெற்ற லூயிஸ் சுவாரஸ் மூன்று கோல்களைப் பெற்றதுடன், நட்சத்திர வீரர் லியனல் மெஸ்ஸி இரண்டு கோல்களைப் பெற்றதுடன், அர்டா துரான் ஒரு கோலினைப் பெற்றிருந்தார்.
இதேவேளை, பார்சிலோனா அணியின் கோல்காப்பாளர் கிளாடியோ பிராவோ தொடர்பில் மன்செஸ்டர் சிற்றியுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக இப்போட்டியினைத் தொடர்ந்து பார்சிலோனா உறுதிப்படுத்தியிருந்தது.
13 minute ago
24 minute ago
32 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
32 minute ago
38 minute ago