Shanmugan Murugavel / 2021 நவம்பர் 19 , பி.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

அடுத்தாண்டு விம்பிள்டன் டென்னிஸ் தொடரிலும் விளையாடுவது சாத்தியமில்லை எனத் தெரிவித்துள்ள 20 கிரான்ட் ஸ்லாம்களை வென்ற ரொஜர் பெடரர், காயத்திலிருந்து குணமடைந்து வருகையில் அவுஸ்திரேலிய பகிரங்கத் தொடரைத் தவற விடுவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இவ்வாண்டு ஜூலை மாதத்தில் விம்பிள்டன் காலிறுதிப் போட்டிகளில் தோற்ற பின்னர் விளையாடியிருக்காத 40 வயதான பெடரர், மேலும் முழங்கால் சத்திரசிகிச்சையை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில், அடுத்தாண்டு கோடைப் பருவகாலம் வரையில் விளையாடுவதை எதிர்பார்க்கவில்லை என சுவிற்ஸர்லாந்தின் பெடரர் கூறியுள்ளார்.
10 minute ago
21 minute ago
29 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
29 minute ago
35 minute ago