Freelancer / 2023 ஜூலை 10 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானிய குரான் பிறீயானது நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில் றெட் புல் அணியின் மக்ஸ் வெர்ஸ்டப்பன் வென்றார்.
இந்நிலையில், இரண்டாமிடத்தை மக்கலரன் அணியின் லான்டோ நொரிஸும், மூன்றாமிடத்தை மெர்சிடீஸ் அணியின் லூயிஸ் ஹமில்டனும் பெற்றனர்.
அந்தவகையில் இவ்வாண்டுக்கான போர்மியிலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 255 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நெதர்லாந்தின் வெர்ஸ்டப்பன் காணப்படுகிறார். இரண்டாமிடத்தில் வெர்ஸ்டப்பனின் சக றெட் புல் அணி ஓட்டுநரான சேர்ஜியோ பெரேஸ் 156 புள்ளிகளுடனும், மூன்றாமிடத்தில் 137 புள்ளிகளுடன் பெர்ணாண்டோ அலோன்ஸோவும் காணப்படுகின்றனர்.
28 minute ago
40 minute ago
44 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
40 minute ago
44 minute ago
49 minute ago