Shanmugan Murugavel / 2021 ஜனவரி 24 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்க (எஃப்.ஏ) கிண்ணத் தொடரிலிருந்து நடப்புச் சம்பியன்கள் ஆர்சனல் வெளியேற்றப்பட்டுள்ளது.
விலகல் முறையிலான இத்தொடரில் செளதாம்டனில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான நான்காவது சுற்றுப் போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்தே தொடரிலிருந்து ஆர்சனல் வெளியேற்றப்பட்டுள்ளது.
செளதாம்டனுக்கு கிடைக்கப் பெற்ற கோலானது ஓவ்ண் கோல் முறையிலேயே பெறப்பட்டிருந்தது.
13 minute ago
24 minute ago
32 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
32 minute ago
38 minute ago