Shanmugan Murugavel / 2021 ஜூலை 05 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் வெள்ளையடிக்கப்படுவதில் இருந்து இலங்கை தப்பியுள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், பிறிஸ்டலில் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் மழை காரணமாக முடிவு கிடைக்கப் பெறாத நிலையிலேயே வெள்ளையடிக்கப்படுவதில் இருந்து இலங்கை தப்பியிருந்தது.
இத்தொடரின் நாயகனாக டேவிட் வில்லி தெரிவாகியிருந்தார்.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இங்கிலாந்து
இலங்கை: 166/10 (41.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: தசுன் ஷானக ஆ.இ 48 (65) ஓட்டங்கள். பந்துவீச்சு: டொம் கர்ரன் 4/35, கிறிஸ் வோக்ஸ் 2/28, டேவிட் வில்லி 2/36, அடில் ரஷீட் 1/35)
தொடரின் நாயகன்: டேவிட் வில்லி
37 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
41 minute ago
1 hours ago