Shanmugan Murugavel / 2025 ஜூன் 11 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் உலகக் கிண்ணத் தொடருக்கான ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில், தம்நாட்டில் செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை நடைபெற்ற வேல்ஸுடனான குழு ஜே போட்டியொன்றில் 4-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வென்றது.
பெல்ஜியம் சார்பாக றொமெலு லுக்காக்கு, யூரி டெலிமான்ஸ், ஜெரெமி டோக்கு, கெவின் டி ப்ரூனே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். வேல்ஸ் சார்பாக ஹரி வில்சன், சொர்பா தோமஸ், பிரென்னன் ஜோன்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
8 minute ago
20 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
52 minute ago