Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 23 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானுக்கான அவுஸ்திரேலியாவின் சுற்றுப்பயணத்தின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட பகுதியிலிருந்து பற் கமின்ஸ், மிற்செல் ஸ்டார்க், ஜொஷ் ஹேசில்வூட், டேவிட் வோர்னருக்கு ஓய்வளிக்கப்பட்டதுடன், ஒரு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி மாத்திரமே என்பதால் மத்தியூ வேட் இடம்பெறவில்லை.
இந்நிலையில், ட்ரெவிஸ் ஹெட், ஜொஷ் இங்லிஸ் ஆகியோர் குழாமில் இடம்பெற்றுள்ளதுடன், திருமணம் காரணமாக கிளென் மக்ஸ்வெல்லும் குழாமில் இடம்பெறவில்லை.
இதேவேளை, ஷோன் அபொட், ஜேஸன் பெஹ்ரென்டோர்ஃப், நாதன் எலிஸ், கமரொன் கிறீன் ஆகியோரும் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.
குழாம்: ஆரோன் பின்ஞ் (அணித்தலைவர்), ஷோன் அபொட், அஸ்தன் அகர், ஜேஸன் பெஹ்ரென்டோர்ஃப், அலெக்ஸ் காரி, நாதன் எலிஸ், கமரொன் கிறீன், ட்ரெவிஸ் ஹெட், ஜொஷ் இங்லிஸ், மர்னுஸ் லபுஷைன், மிற்செல் மார்ஷ், பென் மக்டர்மூட், கேன் றிச்சர்ட்ஸன், ஸ்டீவ் ஸ்மித், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், அடம் ஸாம்பா.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .