Editorial / 2020 டிசெம்பர் 11 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரவு-செலவுத் திட்ட விவாதத்தின் போது பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட ஸ்னூக்கர் போட்டியில் (வண்ணப் பந்துகள் கொண்டு மேசை மீது ஆடும் ஆட்டம்) இருவர் இணை வெற்றியாளர்கள் ஆகியுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பியான வைத்திய கயஷான் நாணயக்கார மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான நளின் பண்டார ஆகிய இருவரே, வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இணை வெற்றியாளர்களுக்கான கேடயத்தை, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வழங்கிவைத்தார்.
அதன்போது, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் பிரசன்னமாய் இருந்தனர். 


11 minute ago
22 minute ago
30 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
30 minute ago
36 minute ago