Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 02 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனிய புண்டெஸ்லீகா கழகமான ஹெர்தா பெர்லினில், இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸின் மத்தியகளவீரரான சமி கெதீரா இணைந்துள்ளார்.
ஜுவென்டஸுக்காக 99 போட்டிகளில் விளையாடி 21 கோல்களைப் பெற்றுள்ள கெதீரா, ஐந்து சீரி ஏ பட்டங்களை வென்றிருந்தார்.
எவ்வாறெனினும் நடப்பு பருவகாலத்தில் ஜுவென்டஸுக்காக எப்போட்டியிலும் கெதீரா விளையாடியிருக்கவில்லை.
கடந்த 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் வழமையற்ற இதயத் துடிப்புக்காக கெதீரா சிகிச்சை பெற்றிருந்தார்.
17 minute ago
34 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
34 minute ago
3 hours ago
5 hours ago