Editorial / 2020 ஒக்டோபர் 03 , மு.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபுமீரகத்தின் டுபாயில் நேற்று நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத்துடனான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் தோல்வியடைந்தது.
ஸ்கோர் விவரம்:
சண்றைசர்ஸ் ஹைதரபாத்: 164/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பிரியக் கர்க் ஆ.இ 51 (26), அபிஷேக் ஷர்மா 31 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: பியூஷ் சாவ்லா 1/20 [3], தீபக் சஹர் 2/31 [4], ஷர்துல் தாக்கூர் 1/32 [4], டுவைன் பிராவோ 0/28 [4])
சென்னை: 157/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: இரவீந்திர ஜடேஜா 50 (35), மகேந்திர சிங் தோனி ஆ.இ 47 (36) ஓட்டங்கள். பந்துவீச்சு: புவ்னேஷ்வர் குமார் 1/20 [3.1], ரஷீட் கான் 0/12 [4], அபிஷேக் ஷர்மா 0/4 [1])
போட்டியின் நாயகன்: பிரியம் கர்க்
9 minute ago
20 minute ago
28 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
28 minute ago
34 minute ago