Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 06 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
முதுகுப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக, நாளை மறுதினம் இந்தூரில் ஆரம்பமாகவுள்ள இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் பங்குபற்றமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் இடம்பெற்ற இரண்டாவது போட்டியிலேயே புவனேஷ்வர் குமார் காயமடைந்ததாக, இந்திய கிரிக்கெட் சபையின் அறிக்கை தெரிவிக்கிறது. புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஷர்டுல் தாக்கர் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
15 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
3 hours ago