Shanmugan Murugavel / 2016 நவம்பர் 17 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்ஜென்டீன தேசிய கால்பந்தாட்ட அணியினதும் ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவினதும் முன்கள வீரரான லியனல் மெஸ்ஸி, பார்சிலோனாவுடனான ஒப்பந்தத்தை நீடித்துக் கொள்வது மட்டுமல்லாமல், தனது விளையாடும் காலங்களையும் அங்கேயே முடித்துக் கொள்வார் என பார்சிலோனா கழகத்தின் தலைவரான ஜோசெப் மரியா பர்டோமெயு கணித்துள்ளார்.
பார்சிலோனாவுடனான மெஸ்ஸியின் ஒப்பந்த காலம் முடிவடைவதற்கு இன்னும் 18 மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், இங்கிலாந்து கால்பந்தாட்டக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியிலுள்ள, தனது முன்னாள் முகாமையாளரான பெப் குவார்டிலோவுடன் இணையும் திட்டத்தில் ஒப்பந்தத்தை தாமதப்படுத்தி விளையாட்டுப் புத்தியுடன் உள்ளதாக தெரிவிக்கப்படுகையில், மெஸ்ஸியின் ஒப்பந்தத்தை நீடித்துக் கொள்வதில் பார்சிலோனா ஆர்வமாகவுள்ளது.
5 hours ago
8 hours ago
8 hours ago
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago
17 Apr 2026